தீ அதிரை நியூஸ்
அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்
தொடர்புக்கு:
theadirai@gmail.com
Sunday, February 17, 2013
அதிரையில் நிலம் தொடர்பாக RDO விசாரணை !
இன்று மாலை 5.30 மணியளவில் அதிரை செக்கடிபள்ளிக்கு உட்பட்ட குளத்துமேட்டில் இருக்கும் நிலம் தொடர்பாக RDO விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையில் அதிரை காவல்துறையினர், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் மற்றும் தெருவாசிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment