மாற்றுத்திறனாளிக்கான இலவச கருவிகள் பெற்றுச்செல்ல பயனாளிகள் தேர்வு
செய்யும் முகாம் நாளை [ 17-02-2013 ] காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை
அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற உள்ளது.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைக்குட்பட்ட பயனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயனைடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment