அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்
தொடர்புக்கு: theadirai@gmail.com
Wednesday, February 6, 2013
அதிரையில் கலங்கரை விளக்கம் அமைக்கும் பணி தீவிரம் !
அதிரை ஏரிப்புறக்கரை துறைமுக பகுதியில் மீன் வளத்துறை மூலம் கலங்கரை
விளக்கம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. ஏரிப்புறக்கரை துறைமுக
பகுதியில் மீன் வளத்துறை மூலம் 60 அடி உயரத்தில் கலங்கரை விளக்கம்
அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
கலங்கரை விளக்கத்தில் காற்றாலை மற்றும் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய
விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. 10 நாட்டிகால் மைல் தூரம் வரை ஒளி
தெரியக்கூடியது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்து திறப்பு
விழா காணவுள்ளது.
No comments:
Post a Comment