இன்று காலை 10 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்பு JAC,
AUT, TNGCTA, MUTA, TANTSAC ஆகியவற்றில் அங்கம் வகிக்கும்
பேராசிரியர்கள் மத்திய அரசை வலியுறுத்தி புதிய ஓய்வூதியத் திட்டத்தை
கைவிடுதல், அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிடுதல்,
பிற்போக்கான உயர்கல்வி மசோதாக்களைக் கைவிடுதல், கல்லூரிகளில் ஆசிரியர்
மட்டும் ஆசிரியரில்லாப் பணியிடங்களை நிரப்புதல், மக்களுக்கு எதிரான
தாரளமயமாக்கல் கொள்கையைக் கைவிடுதல், சுயநிதிக்/ஒப்பந்த/கெளரவ
ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 25,000/- வழங்கிடுதல் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
No comments:
Post a Comment