அதிரையில் மிகப்பிரமாண்டமாய் புதியதோர் உதயம் ஹபீபா ஹைபர் மால் !
நாளை [ 04-02-2013 ] காலை 9 மணியளவில் நமதூர் பேருந்து நிலையம் அருகே உள்ள
எவர் கோல்ட் வணிக வளாகத்தில் புதிதாக திறக்கப்பட உள்ளது ஹபீபா ஹைபர்
ஷாப்பிங் மால்.
இங்கே அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment