அதிரையில் அப்போலோ மருந்தகம் வழங்கும் சலுகைகள் !
அதிரையில் அப்போலோ மருந்தகம் சார்பாக உறுப்பினர் அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இவற்றை ஏராளமானோர் பெற்றுச்சென்றனர்.
இந்த அட்டையைக் கொண்டு,
1. அனைத்து மருந்துகளுக்கும் 10 சதவீத தள்ளுபடி
2. ஹார்லிக்ஸ், பூஸ்ட், அழகு சாதனப்பொருட்கள், சோப்பு போன்ற பொருட்களுக்கு 10 சதவீத தள்ளுபடி
3. ஒரு குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் பயன் பெறலாம்.
4. இச்சலுகையை தமிழகத்தில் உள்ள அனைத்து அப்போலோ மருந்தகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், இலவச விநியோகம், நினைவூட்டல் வசதி போன்றவற்றோடு 24 மணி நேர சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
மருந்து கிடைக்குமிடம் :
அப்போல்லோ பார்மசி
தொலைப்பேசி : 04373 223222
அலைப்பேசி : 7699956503
No comments:
Post a Comment