பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவான தினத்தையொட்டி இன்று நாடு
முழுவதும் கொடியேற்றும் விழாவும், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் நடந்து
வருகின்றன.
அதையொட்டி அதிரை தக்வா பள்ளி அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
அதிரை கிளையின் சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது. இவ்விழாவில்
அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment