MSM. நகரைச் சேர்ந்த அப்துல் நாசர் அவர்களின் மகள் ஆஃப்ரின் [ வயது 4 ]
இருதய நோயால் கடந்த ஒரு வருடமாக பாதிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம்
குழந்தையின் நிலை மிக மோசமானதை அடுத்து அவசர சிகிச்சைக்காக சென்னை கொண்டு
சென்றனர். சென்னையை அடைந்து சிகிச்சை மேற்கொள்ளும் முன்பே குழந்தை இறந்து
விட்டது [ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ]
குழந்தையின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அதிரைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று மாலை அஸ்ர் தொழுகைக்கு பின் பெரிய ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
குழந்தையின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அதிரைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று மாலை அஸ்ர் தொழுகைக்கு பின் பெரிய ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment