கடற்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் பா.கு சதக்கத்துல்லாஹ் அவர்களின்
மனைவியும், ப.கு. முஹம்மது முஹைதீன், ப.கு. சேக்தாவுது, ப.கு. செய்யது
முஹம்மது, ப.கு. நெய்னா முஹம்மது ஆகியோரின் தாயாருமாகிய செய்னம்பு கனி
அவர்கள் இன்று [ 05-02-2013 ] காலை 7 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
[ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ]
அன்னாரின் ஜனாஸா இன்று அஸ்ரு தொழுகைக்குப்பின் நமதூர் கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment