ஏ.எல்.மெட்ரிக். பள்ளி : ஆண்டு விளையாட்டு விழா !
அதிரை ஏ.எல்.மெட்ரிக். பள்ளியில் இன்று [ 28-02-2013 ] காலை மணியளவில் நடைபெற்ற ஆண்டுவிளையாட்டு விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பெற்றோர்கள் என பெரும்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment