அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 58 ஆம் ஆண்டு விளையாட்டு விழா !
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 28-02-2013 ] காலை 9 மணியளவில் 58 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் கல்லூரியின் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
கல்லூரியின் உடற்கல்வி பேராசிரியர் முனைவர் முருகானந்தன் அவர்களால் விளையாட்டுத்துறையில் காதிர் முகைதீன் கல்லூரியின் சாதனைகள் குறித்து விரிவாக தனது உரையில் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சிய அலுவலர் H. ரஹ்மத்துல்லாஹ் கான் அவர்கள் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.
No comments:
Post a Comment